11-01-2023, 12:11 AM
புழுபுள்ளி ரொம்ப ஆனந்தமாக புகைவிட்டுக்கொண்டு இருந்தது..
நான் புரிந்துகொண்டேன்..
அம்மாவுக்கு தெரியாம ரவி நைசா வெளியே வந்து சிகரெட் குடிக்கிறான் போல இருக்கு என்று நினைத்துக்கொண்டேன்..
ஒரு 2-3 நிமிடங்கள் இருக்கும்..
பிங்க் புள்ளி கொஞ்சம் லேசாய் தடுமாறி அசைந்தது...
அங்கும் இங்கும் மெல்ல மெல்ல பதட்டத்துடன் நகர்ந்தது...
ஒரு சின்ன ஜெர்க்குடன் பிங்க் புள்ளி நகர ஆரம்பித்தது..
ஐயோ ரயில் கிளம்பிடுச்சி போல இருக்கே.. என்று பதறினேன்..
ப்ளூ புள்ளியில் இருந்து வந்த புகை சற்றென்று கம்மியை.. அந்த சின்ன தீ போன்ற சிகப்பு பொறி காலில் மிதிபட்டு நசுங்கி அவசரமாக அணைந்தது தெரிந்தது..
அப்படியே அந்த ப்ளூ புள்ளி வேக வேகமாக மூச்சிரைக்க ரயிலை பிடித்து ஏறுவது போல என்னுடைய மானிட்டரில் காட்சிகள் தெரிந்தது..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)