02-01-2023, 01:27 PM
361. வேண்டாம் வேண்டாம்.. நீ வெளியே போய் எல்லாம் விளையாட வேண்டாம்.. இங்கேயே வீட்லயே விளையாடுன்னு அம்மா சொல்றாங்க
362. வீட்லயே எப்படிம்மா விளையாடுறது.. நான் மட்டும் எப்படி தனியா விளையாடுறது.. ன்னு மகன் கேக்குறான்
363. முகமது மாமா கூட விளையாடுன்னு சொல்றாங்க அக்கா
364. சரி என்ன விளையாட்டு விளையாடலாம்ன்னு முகமது கேக்குறான்
365. கபடி.. ன்னு பய்யன் சொல்றான்
366. முகமது ஒரு பக்கம்.. பய்யன் ஒரு பக்கம் நின்னு கபடி விளையாடுறாங்க..
367. ஒவ்வொரு முறை கபடி கபடின்னு ஆடும்போதும்.. பய்யன் முகமத்துகிட்டா தோத்துடுறான்..
368. அம்மா மாமாவுக்கு ரொம்ப ஸ்ட்ரென்த் அதிகம்.. நான் ரொம்ப வீக்.. அதனால நான் தோத்து தோத்து போய்டுறேன்.. ன்னு மகன் அழுறான்
369. சரி சரி அழாதாடா நான் உன் டீம்ல சேர்ந்துக்குறேன்னு அம்மா அவன் கூட சேந்துக்குறாங்க
370. இப்போ முகமது தனியாளு.. அம்மாவும் மகனும் ஒரு டீம்