28-12-2022, 11:15 PM
261. மனச ரொம்ப கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிட்டு முகமது படிக்கட்டு ஏறினான்
262. ஒவ்வொரு படிக்கட்டும் ஒவ்வொரு யுகம் போல நகர்ந்தது அவனுக்கு
263. ரெண்டு பேரும் மேல் போர்ஷனுக்கு வந்தாங்க
264. ஒரு பெட் ரூம் அட்டாச்சிடு டாய்லெட்
265. ஒரு சின்ன பால்கனி இருந்தது
266. வந்தனா அந்த பால்கனி ஜன்னலை திறந்து விட்டாள்
267. ஜில்ல்ல்ல் என்று காற்று வீசியது
268. அந்த இயற்க்கை காற்று முகமது மனசுக்கும் உடலுக்கும் ரொம்ப இதமாக இருந்தது
269. அம்பி யாரும்மா வந்தனா.. நோக்கு சொந்தமா.. எதிர் வீட்டில் சுப்ரமணிய ஐயர் கேட்டார்
270. என்னோட ஒன்னுவிட்ட தம்பி அங்கிள்.. இனிமே எங்க கூட தான் தங்க போறான் என்று அறிமுக படுத்தினாள் வந்தனா