28-12-2022, 02:40 PM
31. ஆமாம்பா.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்
32. யாரப்பா அது ன்னு அப்பா கேக்குறாரு
33. கூட ஒர்க் பண்ற பொண்ணுப்பா
34. அவங்க தமிழா ன்னு அப்பா கேக்குறாரு
35. இல்லப்பா நார்த் இந்தியான்னு பய்யன் சொல்றான்
36. என்ன மதம் ? ன்னு அப்பா கேக்குறாரு
37. காதலுக்கு மதம் முக்கியம் இல்லப்பான்னு சொல்றான் மகன்
38. ஆனா நான் ஜாதி மதம் எல்லாம் பார்த்து தான் செய்வேன்னு சொல்றாரு அப்பா
39. மனசுக்கு புடிச்சி இருக்குப்பான்னு சொல்றான் மகன்
40. அதுக்கு ஒத்துக்கமாட்டேன்னு சொல்றாரு அப்பா