28-12-2022, 07:40 AM
191. என்ன வந்தனா என்கிட்டே இதப்பத்தி எல்லாம் சொல்லவே இல்ல
192. இல்ல நானும் சொல்லாம விட்டுட்டேன்.. ப்ராப்லம் இல்லன்னு நினைச்சேன்
193. இப்போ எவ்ளோ வருஷம் ஆச்சி
194. 3.5 வருஷம் ஆச்சி
195. சரி அப்பாகிட்ட இந்த மாதிரி ப்ராப்லம் இருக்குன்னு சொன்னா ஏதாவது சொல்லுவாங்க
196. ஆனா உங்களுக்கு ஓகே தானே என்னை கல்யாணம் பண்ணிக்க..
197. உனக்கு இஷ்டம் இல்லாம நான் எதுவும் கம்பால் பண்ண மாட்டேன்
198. நீங்க சொன்னாதான் எனக்கு தெரியும் வந்தனா
199. உங்களுக்கு ஓகேன்னா தான் நான் அப்பாகிட்ட மேற்கொண்டு பேசமுடியும்
200. நீங்க என்னன்னு யோசிச்சி சொல்லுங்க வந்தனா