28-12-2022, 06:43 AM
181. ஓகே முகமது.. நான் நாளைக்கு ஆபிள்ஸ் மானேஜர் கிட்ட இதப்பத்தி முதல்ல பேசி பார்க்குறேன்
182. அப்புறம் உன் அப்பாகிட்ட இதப்பத்தி பேசி பார்க்கலாம்
183. அடுத்தநாள் ரெண்டுபேரும் ஆபிஸ் எம்.டி. கிட்ட போய் கேக்குறாங்க
184. எம்.டி. : என்ன வந்தனா விளையாடுறீங்களா..
185. நீங்க இந்த ஆபிஸ்ல வேலைக்கு சேரும்போது 5 வருசத்துக்கு நான் யாரையும் திரும்ப கல்யாணம் பன்னிக்கமாட்டேன்
186. என் ஆசைகளை அடக்கி கட்டுப்படுத்திகிட்டு ஒரு விதவையாத்தான் இந்த ஆபிஸ்ல வேலை செய்வேன்ன்னு அக்ரீமெண்ட்ல சைன் பண்ணி ஜாயின் பண்ணினீங்க
187. இப்போ வந்து உங்களை வீட 10 வயசு சின்ன பையனை கூட்டிட்டு வந்து மறு கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றீங்க
188. இது ஒரு அரசாங்க குத்தம்..
189. கம்பெனி உங்கமேல கேஸ் போட்டா.. நீங்களும் நீங்க கட்டிக்கப்போற இந்த பையனும் கம்பி எண்ணனும்
190. உங்க மகனை சிறார் சீர்திருத்த பள்ளியில போட்டுடுவாங்க.. உங்க வயசான மாமனாரை முதியோர் சிறைசாலைல போட்டுடுவாங்க.. ஜாக்கிரதை