28-12-2022, 06:30 AM
171. முகமது : இப்போதான் வந்தனா சொன்னீங்க.. உங்க பையனை நல்லா பார்த்துக்குற மாதிரி ஹஸ்பண்ட் வேணும்னு
172. இப்போ இப்படி சொறிங்களே..
173. என்ன புடிக்காம அப்படி சொல்றீங்களா
174. எனக்கு ஊருல நிறைய சொத்து இருக்கு வந்தனா
175. எங்க வீட்டுக்கு நான் ஒரே பய்யன் தான்
176. எல்லாமே எனக்கு மட்டும்தான்.. நிறைய வீடு வாடகைக்கு விட்டு இருக்கோம்
177. எங்களுக்கு காடு நிலம்ன்னு தனியா ஏக்கர் கணக்குல இருக்கு
178. என்னோட சம்பளம் இல்லாமலேயே மாசம் ஒரு லட்சத்துக்கு மேல வருமானம் வரும்
179. நான் இந்த வேலைய நம்பி மட்டும் இல்ல.. படிச்சதுனால வேலைக்கு வர்றேன் அவ்ளோதான்
180. அப்பாகிட்ட சொல்லி பேச சொல்றேன்.. நீங்க எதுக்கும் யோசிச்சி சொல்லுங்க வந்தனா