28-12-2022, 12:02 AM
161. நம்ம கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியாது முகமது
162. அதுல ஒரு பெரிய சிக்கல் இருக்கு
163. முகமது : என்ன சிக்கல்
164. என் புருசன் செத்து போனதால தான் அந்த வேலை எனக்கு கிடைச்சது
165. விதவை கோட்டால தான் எனக்கு வேலை கிடைச்சது
166. என்னோட பய்யன் படிப்புக்கும்.. என் மாமனார் மருத்துவ செலவும் என்னோட சம்பளத்தை நம்பி தான் இருக்கு
167. இப்போ நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டேன்னா..
168. புது புருஷன் கல்யாணம் பண்ணிட்டா என்னோட வேலை போய்டும்
169. அப்புறம் நானும் என் மகனும் என் மாமனாரும் நடுத்தெருவில் தான் நின்னு பிச்சை எடுக்கணும்
170. இப்போ இருக்க கோட்ரஸ் வீடுகூட என் ஹபாண்ட்க்காக விதவை கோட்டால கிடைச்சதுதான்