27-12-2022, 11:52 PM
151. நம்ம ரெண்டுபேரும் வேணும்னா மேரேஜ் பண்ணிக்கலாமா வந்தனா
152. எனக்கு எங்க வீட்டல ஓகேதான்.. உங்களுக்காகவும் உங்க பதிலுக்காகவும் தான் வெயிட்டிங் வந்தனா
153. உங்களை பத்தி எங்க வீட்ல எல்லாமே சொல்லி இருக்கேன்
154. அப்பா அம்மாவுக்கு உன் விருப்பம் தான் முக்கியம்
155. ஏஜ்க்காக முதல்ல பார்த்தாங்க.. ஆனா அப்புறம் ப்ராப்லம் இல்லன்னு சொல்லிட்டாங்க
156. நம்ம ரெண்டு பேறு சந்தோஷம்தான் முக்கியம்ன்னு சொல்லிட்டாங்க
157. நீங்க வேணும்னா யோசிச்சி சொல்லுங்க வந்தனா
158. காலைல வந்தப்போ உங்க பய்யன் என்கூட தான் நல்லா பேசுறான்னு சொன்னிங்க
159. அது தனி பாசம்தான்.. கடவுளா பார்த்து அவனுக்கு என் மேல கொடுத்தது
160. நான் உங்க ரெண்டுபேரையும் நல்லா பார்த்துக்குவேன்.. உங்க மாமனாரும் நம்மளோடவே இருக்கட்டும்.. எனக்கு கஷ்டம் எல்லாம் இல்ல.. நீங்க யோசிச்சி சொல்லுங்க வந்தனா