27-12-2022, 10:58 PM
141. வந்தனா : அதனால நான் தான் என்னோட மாமனாரை பார்த்துக்கணும்..
142. அதனால தான் அவரை இங்க வரவச்சி.. என் வீட்டுலயே வச்சி ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு இருக்கேன்..
143. முகமது : உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசுங்க..
144. உங்க புருஷன் செத்து போனாலும்.. உங்க மாமனாரை இவ்வளவு அக்கறையா பார்த்துக்குறீங்களே..
145. யூ ஆர் ரியலி கிரேட் வந்தனா
146. நீங்க ஏன் உங்க புருஷன் செத்த பிறகு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது?
147. வந்தனா : அதுல எல்லாம் விருப்பம் இல்ல முகமது..
148. புதுசா வர புருஷன் என்னோட மகனை அவன் மகன் மாதிரி பார்த்துக்குவானானு கொஞ்சம் பயம்
149. முகமது : வந்தனா.. நான் ஒன்னு சொன்ன தப்பா நினைக்க மாடீங்களே..
150. வந்தனா : சொல்லுடா முகமது.. தப்பா நினைக்கமாட்டேன்..