27-12-2022, 10:57 PM
131. முகமது : ம்ம்.. ஓகே.. உடம்புக்கு என்ன ஆச்சி?
132. உங்க மாமனாருக்கு பசங்க பொண்ணுங்க யாரும் இல்லையா?
133. உங்க மாமியார் எங்க இருக்காங்க?
134. ஆபிஸ்க்கு டைம் ஆயிரும்னு நினைக்கிறேன்.. போய் சாப்பிடலாமா..
135. வந்தனா : என் வீட்டுக்காரருக்கு ஒரே தங்கச்சி இருக்காங்க..
136. மாமியார் இல்ல.. அவங்க இறந்துட்டாங்க..
137. முகமது ; ஓ ! ஓகே ஓகே
138. உங்க வீட்டுக்காரர் சிஸ்டர் இங்க எல்லாம் வருவார்களா உங்ககிட்ட பேசுவார்களா..
139. வந்தனா : வருவாங்க.. ஏதாவது பங்க்ஷன்ன்னா வருவாங்க.. ஆனா அவ்ளோ கிளோஸ் கிடையாது
140. முகமது : ஓ சரி சரி