26-12-2022, 11:52 PM
21. அப்பா நிறைய பொண்ணுங்க போட்டோஸ் அனுப்பி விட்டார்..
22. வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்றே ராஜசேகர் பதிலளித்து வந்தான்
23. மகனின் விருப்பத்தை அப்பாவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை..
24. ஆனால் அனுபவத்தால் அவருக்கு ஒன்று புரிந்தது..
25. கண்டிப்பா பய்யன் யாரையோ லவ் பண்ரான்னு தெரிஞ்சிக்கிறாரு..
26. நைசா மகனிடம் பேச்சி கொடுக்கிறார்..
27. டேய் ராஜசேகர்.. நீ அங்கே பாம்பேகாரி எவளையாவது லவ் பண்றியா.. னு கேட்கிறார்..
28. ஐயோ.. நம்ம லவ் மேட்டர் அப்பாவுக்கு தெரிஞ்சி போய்டுச்சான்னு.. பயப்படுறான் ராஜசேகர்
29. என்ன பதில் சொல்வது என்று தயங்குகிறான்..
30. போனில் அப்பா மீண்டும் கேட்கிறார்.. என்னடா பதிலையே கானம்.. என்று