26-12-2022, 11:28 PM
11. அம்மா இங்கே வந்தா உனக்கு கஷ்டம்ப்பான்னு சொல்றான்
12. அதுக்கு அப்பா.. வேற என்ன செய்யலாம்னு கேக்குறாரு..
13. இங்கே ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைங்கன்னு கேக்குறான் மகன்
14. அப்பாக்கு புரிஞ்சி போச்சி.. பய்யன் டைரக்ட்டா மேரேஜ்ன்னு சொல்லாம சாப்பாடு சரி இல்லன்னு சொல்றான்னு..
15. அவரும் நம்ம சொந்தத்துல பொண்ணு பார்க்கலாமான்னு கேக்குறாரு..
16. இவன் ஒரு பொண்ண லவ் பன்றான்
17. லவ் பன்றேன்னு எப்படி சொல்றதுன்னு தெரியாம யோசிக்கிறான்..
18. சரி உங்க இஷ்டம்ப்பான்னு சொல்லிடறான்..
19. அப்பாவும் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறாரு..
20. பொண்ணு எப்படி இருக்கணும்னு கேக்குறாரு..