26-12-2022, 11:18 PM
(This post was last modified: 26-12-2022, 11:19 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
101. அடுத்த நாள் காலை வந்தானா வீட்டிற்கு முகமது போகிறான்..
102. டொக் டொக் கதவை தட்டுறான்..
103. ஒரு சின்ன பய்யன் வந்து கதவை திறக்கிறான்
104. பய்யன் : யார் அங்கிள் நீங்க?
105. முகமது : என் பெயர் முகமது.. இது வந்தானா வீடு தானே?
106. பய்யன் : ஆமாம் அங்கிள்.. எங்க அம்மா தான் வந்தானா
107. முகமது : இருக்காங்களா..?
108. பய்யன் : இருக்காங்க.. இருங்க அங்கிள் அம்மாவை கூப்பிடுறேன்..
109. முகமது ஹால் சோபாவில் சென்று அமர்கிறான்..
110. லொக் லொக்.. என்று வந்தானா மாமனார் உள் ரூமில் படுத்துக்கொண்டு இரும்பிக்கொண்டு இருக்கிறார்