26-12-2022, 11:11 PM
91. அப்பா தன மகன் முகம்மதுக்கு கால் பன்றார்.. முகமது : என்னப்பா.. வந்தனாகிட்ட பேசுனீங்களா..
92. அப்பா : பேசுனேப்பா.. வந்தானா உனக்கு சமைச்சி தரத்துக்கு ஓகே சொல்லிட்டா..
93. ஆனா நீ வந்தானா வீட்டுக்கு போய் சாப்டுக்கணும்.. காலைல மதியானதுக்கு
94. முகமது : சரி அப்பா.. நான் நீங்க சொல்றபடியே செய்றேன்..
95. அப்பா : சரி நீ வந்தனாகிட்ட கேட்டு.. எப்போல இருந்து அவ வீட்டுல சாப்பிடணும்னு கேட்டுக்கோ..
96. முகமது : ஓகே அப்பா.. உங்களுக்கு ஓகே தானே நான் அங்கே போய் சாப்பிடுறது..
97. அப்பா : எங்களுக்கு எந்த ப்ராபளமும் இல்ல முகமது.. கூட ஒர்க் பண்ற பொண்ணு தானே.. நீ போய் சாப்டுக்கோ.. எதுவும் நீ எங்கிட்ட சொல்ல வேண்டாம்.. எல்லாம் நாங்க வந்தனாகிட்ட பேசிக்கிறோம்..
98. முகமது : சரி அப்பா.. நான் எதுவும் இனிமே சொல்லல... நைட் டின்னர் மட்டும் வெளியே சாப்பிடுகிறேன் அப்போ..
99. அப்பா : ஆமா.. நீ டின்னர் மட்டும் வெளியே சாப்பிடு.. மத்த 2 டைம்ஸ் வந்தனாகிட்ட சாப்புடு.. லன்ச் மறக்காம டிப்பன் பாக்ஸ்ல வாங்கிட்டு போய்டு..
100. முகமது : ஓகே அப்பா.. நாளைல இருந்து எனக்கு வீட்டு சாப்பாடு கிடைக்கபோகுது.. ரொம்ப சந்தோசம் அப்பா..