26-12-2022, 07:31 PM
81. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
82. வந்தனா முகமதின் அப்பாவுக்கு போன் அடிக்கிறாள்
83. அப்பா : சொல்லும்மா வந்தனா.. உன்னோட போனுக்காகதான் காத்துட்டு இருந்தேன்
84. வந்தனா : அங்கிள்.. முகம்மதுக்கு சமைச்சி போட எனக்கு ஓகே ஆனா..
85. அப்பா : என்னம்மா ஆனா?
86. வந்தனா : அவன் என் வீட்டுக்கு வந்து சாப்பிட சொல்லுங்க..
87. மத்தியானம் லன்ச் காலைலேயே வந்து டிபன்பாக்ஸ்ல போட்டு வாங்கிட்டு போய்ட சொல்லுங்க
88. ஏன்னா நான் அவனுக்கு டெய்லி ஆபிஸ்ல லன்ச் கொண்டுபோய் குடுத்தா ஆபிஸ்ல யாராவது எங்க ரெண்டுபேரையும் பத்தி தப்பா பேச ஆரம்பிப்பாங்க
89. அப்பா : உண்மைதாம்மா.. நீ சொல்றதும் சரிதான்..
90. நான் முகமத்துகிட்ட இந்த விஷயத்தை சொல்லி வைக்கிறேன்