26-12-2022, 01:26 PM
61. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
62. அப்பாக்கு ஒரு புது நம்பர்ல இருந்து கால் வருது
63. யாரா இருக்கும்னு யோசிச்சிட்டே எடுக்குறாரு
64. ஹல்லோ என்று ஒரு பெண் குரல்
65. அப்பா : ஹல்லோ யாரும்மா..
66. வந்தனா : அங்கிள் நான் வந்தனா பேசுறேன்
67. உங்க மகன் முகமது கூட வேலை செய்ற வந்தனா
68. அப்பா : அடடே நீயாம்மா.. நானே கால் பண்ணனும்னு நினைச்சேன்..
69. வந்தனா : முகமது விஷயத்தை சொன்னான் அங்கிள்.. அவனுக்கு வீட்டு சாப்பாடு சமைச்சி போட ஆள் வேணும்னு..
70. அவள் முகமதை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியதும் அப்பா முகம் ஒரு மாதிரி ஆனது