26-12-2022, 01:19 PM
51. அப்பா : என்னடி அவன் அந்த பொண்ணுகிட்ட கால் பண்ணி பேச சொல்ரான்
52. அம்மா : அதான் நம்பர் வாங்கி கொடுத்து இருக்கான் பேசி பாக்கலாம் இல்லங்க
53. அம்மா : ஆமா அவனை திடிர்னு இப்படி ஒன்னு சொல்லி பேச சொன்னா எப்படி பேசுவான்
54. அப்பா : சரி அந்த பொண்ணுகிட்ட நீ பேசு அப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்கும் என்ன
55. அம்மா : சரிங்க நானே பேசறேன்
56. அப்பா : அவன் கிட்ட கேட்டுட்டு கால் பண்ணிக்கலாம் அப்போ தான் அந்த பொண்ணு பிரீயா இருக்கறது ஆபீஸ்ல இருந்து கெளம்பினது தெரியும்
57. அம்மா : சரிங்க அப்படியே பண்ணிக்கலாம்
58. அப்பா : ஈவினிங் ஆச்சு பையன்னுக்கு கால் பண்ணி பார்க்கறாரு
59. 2 டைம்ஸ் கால் பண்ணிய போதும் நோ ரெஸ்பான்ஸ்
60. அப்பா : மெசேஜ் பன்றாரு பிரீ ஆகிட்டு கால் பண்ணுன்னு