26-12-2022, 08:50 AM
41. அப்பா முகம்மதுக்கு மீண்டும் போன் போடுறாரு
42. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
43. போன் ரிங் போயிட்டே இருக்கு.. ஆனா முகமது எடுக்கல
44. திரும்ப ட்ரை பன்றாரு.. அவன் போன் எடுக்கல
45. அம்மா : விடுங்க.. அவனை தொந்தரவு பண்ணாதீங்க.. வேலையா இருக்கப்போறான்
46. உண்மைதான்.. முகமது ஆபிசில் பிசியாக இருந்தான்
47. அப்புறம் கால் பண்றேன்.. இப்போ கொஞ்சம் ஆபிஸ் மீட்டிங்கில் இருக்கிறேன் என்று மெஸேஜ் வந்தது
48. நைட் முகமது அப்பாவுக்கு போன் பண்ணான்
49. முகமது : அப்பா அவங்க நம்பர் கஷ்டப்பட்டு வாங்கி உங்களுக்கு அனுப்பி இருக்கேன்.. ஆனா அவங்களுக்கு விஷயம் தெரியாது.. நீங்க தான் அவங்ககிட்ட என் விஷயத்தை பக்குவமா பேசி கொஞ்சம் கொஞ்சமா சொல்லணும்
50. அப்பா : சரி முகமது.. நான் இப்போ அவளுக்கு போன் பண்ணி பேசுறேன்