26-12-2022, 08:42 AM
31. அம்மா : நீங்க கேட்டு பாருங்க அவன் கிட்ட
32. அப்பா: என்ன கேக்க சொல்லற
33. அம்மா : அந்த பொண்ணு எவ்ளோ ஏஜ் அதிகம்ன்னு
34. அப்பா : பெரிய பொண்ணு மெரேஜ் பண்றது இப்போ ஒன்னும் ப்ராப்லம் இல்லையே
35. அம்மா : அவன் கூட வேலை செய்யற பொண்ணு அப்போ அவனுக்கு அந்த பொண்ணு பத்தி தெரியும் தானே
36. அம்மா : அவனுக்கு இஷ்டம்மா என்னனு கேளுங்க
37. அப்பா : சரி கேக்கறேன்.. போட்டோ வாங்கி அனுப்ப சொல்லறேன்
38. அம்மா : ஏங்க நம்ம பையனுக்கு சாப்பாடுக்கு ரெடி பண்ண சொன்னா பையனுக்கு பொண்ணு பாத்துட்டு இருக்கோம்
39. அப்பா : சாப்பாடு செய்யறதுக்கு பொண்ணு பாத்தர வேண்டியது தானே இதுல என்ன இருக்கு
40. அம்மா : நல்லது நடந்தா சரிதாங்க பையன் சந்தோஷம்தான் முக்கியம் அந்த பொண்ணு என்ன சொல்லுதுன்னு தெரியணும் இல்ல