26-12-2022, 12:19 AM
21. அப்பா : சரிடா.. அவகிட்டயே கேட்டு சமைச்சி போடுவாளான்னு கேட்டுக்கோ..
22. முகமத் : ம்ம் சரிப்பா..
23. போன் வைக்கப்பட்டது
23. அம்மா : முகமது என்னங்க சொல்றான்..
24. அப்பா : அங்க கூட வேலை செய்ற பொண்ணு யாரோ சமைச்சி தரச்சொல்லி கேட்டுக்குறேன்னு சொல்லிட்டான்
25. அம்மா : அப்படியா.. அப்படின்னா அந்த பொண்ணையே நம்ம பையனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாங்க
26. அப்பா : அடி போடி.. அவ கல்யாணம் ஆனவ.. அவளுக்கு நம்ம பய்யன் வயசுலயே ஒரு மகன் இருக்கான்
27. அம்மா : ஐயோ நம்ம மகனை விட மூத்தவளா..
28. அப்பா : ஆமா மூத்தவைதான்.. ஆனா இப்போ அவ புருஷன் கூட இல்ல
29. அம்மா : டைவர்ஸ் பண்ணிட்டாளங்க..
30. அப்பா : இல்ல அவ ஒரு விதவை