26-12-2022, 12:18 AM
11. நான் இப்போ வேணாம் அப்பா நான் சொல்லறேன் அப்றம் வர சொல்லுங்க ன்னு சொல்லறேன்.
12. அப்பா : என்ன நீ தான் சாப்பாடு சரி இல்லைன்னு சொல்ற அப்றம் ஏன் வேணாம்ன்னு இப்போ
13. நான்: பிரண்ட்ஸ் இருகாங்க கொஞ்ச பேர் அதுனால தான் பேசிட்டு சொல்றேன் அப்பா
14. அப்பா : சரி உனக்கு எப்படினு பாத்துட்டு சொல்லு
15. நான் : சரி அப்பா சொல்லறேன்
16. நான் : எனக்கு வந்தனான்னு கூட ஒர்க் பண்ற பொண்ணு இருக்கா
17. அந்த பொண்ணும் தனியா தான் ஸ்டே பண்ணி இருக்கா
18. எனக்கு அந்த பொண்ணு கிட்ட கேக்கலாம்ன்னு தேனுத்து
19. சரி வீட்ல சொல்றதை வச்சி பேசி பாப்போம்
20. வந்தனாகிட்ட இன்னைக்கு என்ன சொல்லறாங்க ன்னு பாக்கலாம்