23-12-2022, 04:42 PM
(23-12-2022, 04:25 PM)Ananthakumar Wrote: மாஸ்டர் டீ குடிக்க ஆட்கள் வரும்போது எங்கேயாவது ஊர் மேய்ந்து விட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் டீயை தயாரித்து வைத்துக் கொண்டு இருந்தால் ஒருத்தனும் வரமாட்டான்
இந்த கதைக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இங்கு இருக்கும் தொன்னூறு சதவீதம் கதைகளுக்கு கிடைக்கவில்லை.அது மாஸ்டருக்கு நல்லதாகவே தெரியும்.
நண்பர் அவ்வப்போது வேண்டுமென்று வெறுப்பேற்றும் விதமாக ஏற்கெனவே இருக்கும் கன்று குட்டியை கவனிக்காமல் பன்றி குட்டிகளை போடுவதை போல பத்து கதையை ஆரம்பித்து விட்டு காயத்ரி, பவித்ரா போன்ற நல்ல நாட்டுக்கட்டை ஆண்ட்டிகளை டீலில் விட்ட பாவத்தின் காரணமாக இப்போது அவருடைய வாடிக்கையாளர்கள் வேறு வழியில்லாமல் அவருடைய கடையை சுற்றியுள்ள வேறு கடைகளில் டீயை குடித்து விட்டு போகிறார்கள்
மறுபடியும் மாஸ்டர் விஷ்ணு ஒழுங்காக டீயை தயாரித்து கொடுத்து வியாபாரம் செய்தால் இங்கே வந்து விடப் போகிறார்கள்.
![]()
![]()
Ha ha super nethiyadi comment nanba
Ithai padithaavathu vishnu thirunthuvaaraa endru paarkkalaam nanba