22-12-2022, 06:43 PM
விஷ்ணு கொஞ்சம் கொஞ்சமாக அந்த மணல் குகையை நோண்டினான்
வினோத்தும் ஆனந்தும் வேறுவழியில்லாமல் விஷ்ணுவை தொடர்ந்தார்கள்
இந்த லூசு பயல் என்ன பண்ரான்னே புரியலியே.. என்று ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக்கொண்டே விஷ்ணுவை பின் தொடர்ந்தார்கள்
குகையின் முடிவில் ஒரு பெரிய அந்தக்காலத்து கோட்டை அரண்மனை தென்பட்டது
பெரிய பெரிய மதில் சுவர்கள்..
அந்த சுவற்றில் எல்லாம் பழங்காலத்து சிலைகள் செதுக்கப்பட்டு இருந்தது
டேய் மச்சி.. விஷ்ணு நீ சொரங்கப்பாதை தோண்டி தோண்டி சென்னை மஹாபலிபுரத்துக்கே கூட்டிட்டு வந்துட்ட போல இருக்குடா.. என்றான் ஆனந்த் அந்த கற்கால சிலைகளை பார்த்தபடி
ஆமாண்டா ஆனந்து இது மஹாபலிபுரம் மாதிரிதாண்டா இருக்கு.. என்றான் வினோத்
ஒரு சுவரில் விஜயபுரி சாம்ராஜ்யம்.. என்றும் கட்டப்பட்ட ஆண்டு 1246 என்றும் போட்டு இருந்தது
டேய் இது தான் 13ம் நூற்றாண்டுல கட்டப்பட்ட அரண்மனை போல இருக்கு..
ஆனா பார்த்தா அத்தனை வருஷம் பழசு போல தெரியலியே.. புத்தம் புதுசா புது பெயிண்ட் அடிச்சி பளபளன்னு இருக்கு.. என்றான் விஷ்ணு
டேய் டேய்.. இது அந்தக்காலத்து அரண்மனை இல்லடா.. நம்ம வந்து இருக்குறதே அந்த காலத்துக்கு தான்டா.. என்று கத்தினான் வினோத்
என்னடா.. சொல்ற.. நம்ம 13ம் நூற்றாண்டுக்கே வந்துட்டோமா என்று ஆச்சரியமாக கேட்டார்கள் விஷ்ணுவும் ஆனந்தும்
ஆமாண்டா.. அங்கப்பாரு.. நம்ம ஹிஸ்டரி புக்ல பார்த்த அரண்மனை உண்மையா கண்முன்னால் தெரியுது.. என்று விஜயபுரி சாம்ராஜ்யத்தின் அரண்மனையை காட்டினான் வினோத்