20-12-2022, 10:05 AM
அருண் தன்னுடைய லேப் டாப்பில் அந்த சின்ன சிகப்பு புள்ளி தெரிவதை பார்த்தான்
கீ போபோர்டில் ஒரு விசையை அழுத்தினான்
அந்த சிகப்பு புள்ளி பச்சை புள்ளியாக மாறியது
இப்போது லொக்கேஷன் ஆக்டிவ் ஆகிவிட்டது
பச்சை புள்ளி ரயில்வே ஸ்டேஷனை காட்டியது
மெல்ல மெல்ல ரயில் நிலையரத்துக்குள் உள்ளே நுழைவது போல நகர்ந்தது
ரயில்வே பிளாட்பாரத்தில் ஒரு உயர்தர டீ ஷாப்பில் பச்சை புள்ளி நின்றது
எதுக்கு ரவியும் அம்மாவும் ரயில ஏறாம டீ ஷாப்ல நிக்குறாங்க.. என்று யோசித்தான் அருண்
டிங்.. என்று அவன் மொபைல் ஜி பேயில் இருந்து ஒரு 600 ரூபாய் டெபிட் ஆகியது
கிளிக் பண்ணி ஓபன் பண்ணி பார்த்தான்
ரெண்டு சாக்லட் காப்பி ஆர்டர் பண்ணி அதன் பில் வந்து இருந்தது
ஓ அம்மாவும் ரவியும் டீ ஷாப்ல ரிப்ரெஷ் பண்ணிட்டு இருக்காங்க போல இருக்கு.. என்று நினைத்து கொண்டான் அருண்
கொஞ்சநேரம் காத்திருந்தான்
ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு லேப்டாப் மானிட்டரில் பச்சை புள்ளி நகர்ந்து ரயில் நிற்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)