16-12-2022, 01:34 PM
(16-12-2022, 08:37 AM)சிற்பி Wrote: நான் கதை எழுதுவதால் உங்களது கதைகளை சரியாக படித்து கமென்ட் செய்ய முடியவில்லை மன்னிக்கவும்.. கதை படிக்கும் நண்பர்கள் கமென்ட் செய்வது குறைந்து கொண்டே வருகிறது.. அதனால், கதை எழுதுவதை நிறுத்தி விட்டு, மீண்டும் உங்களது வாசகராகவே மாறிவிடலாம் என்று தோன்றுகிறது..
எனக்கு கூட ஆரம்பத்தில் கதை எழுதும் ஆர்வம் குறைந்தது நண்பா
அப்புறம் போக போக கமெண்ட் வரும் ஸ்பீடை பார்த்து அசந்து போய்விட்டேன்
இப்போ கதை எழுதும் ஆர்வமே மறைந்து மண்ணோடு மண்ணாக போய்விட்டது
மாசத்துக்கு ஒரு முறை ரொம்ப போர் அடிக்கும் சமயத்தில் தான் எழுதலாமா என்று யோசிக்க தோன்றுகிறது..
அதுகூட கமெண்ட்ஸ் பற்றி நினைக்கும் போது.. வர்ற (கற்பனையும்) அழுகையும்.. நின்னுடுது..
அபிராமி.. அபிராமி..