14-12-2022, 08:03 AM
என்ன மகேஷ் பாஸ் வேர்ட் கிடைக்காதா என்று கேட்டபடியே மதுபாலா ஆண்ட்டி அவன் அருகில் வந்து அவன் சோல்டரோடு சாய்ந்தபடி கேட்டாள்
இன்னும் இல்ல ஆண்ட்டி.. நிறைய டைரி இருக்கு.. எதுல பாஸ் வேர்ட் குறிப்பு இருக்குன்னு கண்டு புடிக்க முடியல ஆண்ட்டி..
அங்கிள்க்கு நிறைய டைரி எழுதும் பழக்கம் இருக்கோ.. என்று கேட்டான்
ம்ம்.. அவர் மத்த வேலைகள் செய்றதை விட 24 மணி நேரம் டைரி எழுதுரத்துலதான் அதிக நேரத்தை செலவிடுவார்
இரு நானும் சில டைரி படிச்சி பார்க்குறேன்.. பாஸ் வேர்ட் சிக்குதான்னு பார்ப்போம்.. என்று சொல்லி மதுபாலா ஆண்ட்டியும் சில டைரிகளை எடுத்து வேகமாக புரட்டி பார்க்க ஆரம்பித்தாள்