04-12-2022, 08:21 AM
நான் அவன் சட்டை காலரை பிடித்து.. டேய் நீங்க எல்லாம் ஏண்டா.. என்னை பார்த்து பயந்து ஓடுறீங்க.. என்று கோவமாக கேட்டேன்
என் பேரு சுந்தர்.. நான் இங்கே போஸ்ட் ஆபிஸ்ல வேலை செய்றேன்..
நான் தினமும் இப்படி ஓடுவதற்கு காரணம்.. சுகர் தான்..
டாக்டர்தான் டெய்லி என்னை இப்படி மார்னிங் ஜாக்கிங் ஓட சொல்லி இருக்கார்.. என்றான்
அதை கேட்ட நான் அதிர்ந்தேன்
அடச்சே.. போயும் போயும் ஒரு ஜாக்கிங் ஓடிக்கொண்டு இருந்தவனையா இப்படி ஆக்ஷன் பிலிம் மாதிரி துரத்தி பிடித்தேன்.. என்று மனம்நொந்து போனேன்
அப்போது இன்னொருவன் தூரத்தில் ஓடி கொண்டு இருந்தான்
நான் அவனை நோக்கி என்னுடைய ஐஸ் கட்டி ஸ்கெட்டிங் வண்டியை திருப்பினேன்
சார் சார்.. அவர் சுகர் பெசன்ட்தான்.. டெய்லி அவரும் ஜாக்கிங் ஓடுறவருதான்.. என்றார் சுந்தர்
ச்சே இப்படி ஜாக்கிங் பண்றவங்க கூட்டத்துல மாட்டிகிட்டேனே..
நான் துரத்தி வந்த ஓட்டல் சிப்பந்திகள் எங்கே.. என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்
அப்போது சுகர் பேஷண்ட் சுந்தர் என்னுடைய அவஸ்தையை புரிந்து கொண்டார்
சார் நீங்க.. யாரையோ தேடிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்..
யாருன்னு சொன்னா நானும் ஹெல்ப் பண்ணுவேன்ல.. என்றார்
நான் டார்ஜிலிங்குக்கு என் பொண்டாட்டி மதுபாலாவுடன் ஹனிமூன் வந்த கதையை சுகர் பேஷண்ட் சுந்தரிடம் சொல்ல ஆரம்பித்தேன்