02-12-2022, 06:25 AM
இந்த ஹோட்டலில் ஏதோ தப்பு நடக்கிறது என்பதை மட்டும் நான் உணர்ந்தேன்
நான் அவசரமாக என்னை பார்த்து தலை தெறிக்க ஓடிய ஓட்டல் சர்வர்கள் ஓடிய திசையை நோக்கி ஓடினேன்
தூரத்தில் ஒருவன் அந்த பனி நிறைந்த பாதையில் ஓடிக்கொண்டு இருந்தான்
நான் அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்று நினைத்து அவன் பின்னாடியே அவனை துரத்திக்கொண்டு ஓடினேன்
அங்கெல்லாம் நம்ம ஊரு ரோடு மாதிரி தார் ரோடு கிடையாது
முழுக்க முழுக்க ஐஸ் கட்டியால் ஆனா ரோடு
சரியான குளிர்வேறு..
அந்த ஐஸ் கட்டி ரோட்டில் நடப்பதே மிகவும் கடினம்.. இதில் ஓடுவது என்றால் சாத்தியமா..
இருந்தாலுக் முடிந்தவரை ஓடினேன்
வேகமாக ஓடினேன்
நான் அவனை துரத்த துரத்த எனக்கும் அவனுக்கும் இருந்த தூரம் குறைய ஆரம்பித்தது
அவன் என்னை திரும்பி பார்த்து கொண்டே இன்னும் இன்னும் வேகமாக ஓடினான்
அப்போது பக்கத்தில் ஒரு பனி சாறுக்கு வண்டி ஒன்று இருந்தது
நான் அதில் தாவி ஏறினேன்
நம்ம ஊரு பைக் மாதிரிதான் இருந்தது.. ஆனால் ஐஸ் கட்டி ரோட்டில் ஓட்டக்கூடிய பனிச்சறுக்கு வண்டி அது
அதில் ஏறி படுவேகமாக அவனை பின்தொடர்ந்து சென்று அவனை பின்பக்கம் சட்டையை பிடித்து நிறுத்தினேன்
மடார் மடார் என்று 4 அடிஅடித்து
டேய்.. டேய்.. உண்மைய சொல்லு.. இங்க என்ன நடக்குது.. என்று அவன் சட்டை காலரை பிடித்து கோபமாக கேட்டேன்
அவன் திக்கித்திணறி சொல்ல ஆரம்பித்தான்
அவன் விஷயத்தை சொல்ல சொல்ல நான் அதிர்ச்சியானேன்