28-11-2022, 06:22 PM
78. சொக்கலிங்கம்
என்ன வாசகர்களே.. ரொம்பநாள் கழிச்சி நான் திரும்ப வந்து இருக்கேனேனு ஆச்சரியமா இருக்கா..
ஏன் வந்தேன்னு இந்த அத்தியாயம் படிச்சா புரிஞ்சிக்குவீங்க
முன்பு இருந்த அதே பிரபா ஒயின் ஷாப்பில் தான் இப்போதும் அமர்ந்திருக்கிறேன்
எனக்கு முன்பாக என்னுடைய புதிய நண்பன் ஜான் பெர்னான்டஸ் அமர்ந்து என்னோடு சரிசமமாக சரக்கு அடித்து கொண்டிருந்தான்
சாரி அவன் உங்களுக்கு தான் இந்த கதையில் புதியவன்.. அதனால தான் புது நண்பன்னு இன்ட்ரோ பண்ணேன்
ஆனா அவன் எனக்கு பழைய நண்பன்
பால்ய சிநேகிதன்
ஒண்ணா சேர்ந்து தெரு பொறுக்குனதுல இருந்து எச்ச பீடிய மாத்தி மாத்தி தம் அடிச்ச காலத்துல இருந்து ஜான் பெர்னாண்டஸ் எனக்கு தோஸ்து
இளமை காலத்துல ஒண்ணா சுத்திகிட்டு.. கிடைச்ச சாக்கடை ஓரத்துல படுத்து தூங்கிட்டு இருந்த கலீஜ் பொறம்போக்குங்க நாங்க..
அப்போதான் எங்களுக்கு திடீர்னு ஒரு அதிஷ்ட்டம் அடிச்சது
எங்களுக்குன்னு சொல்றதை விட ஜான் பெர்னாண்டஸுக்கு அந்த அதிஷ்ட்டம் அதிஸ்ட்டவசமா கிடைச்சதுன்னு சொல்லலாம்
எங்க குப்பத்துக்கு ஒரு பிரிட்டிஷ் குடும்பம் திடீர்னு வந்துச்சு..
அந்த குப்பத்துக்கு நடுல இருந்த பெரிய மூத்திர கிரவுண்டு.. பொறம்போக்கா கிடந்த கிரவுண்டு அவங்க பிரிட்டிஷ் தாத்தா காலத்து நிலம்னு சொல்லி கேஸ் போட்டு கோர்ட் ஆர்ட்டரோட வந்தாங்க
அப்போ எங்க குப்பத்து ஜனங்க எல்லாம் அந்த நிலத்தை தர முடியாது.. நாங்க ஒண்ணுக்கு போக.. ரெண்டுக்கு போக அந்த வெட்டவெளி கிரவுண்டு தான் வேணும்னு சொல்லி அடம் புடிச்சங்க
ஆனா ஜான் பெர்னாண்டஸ் தான் குப்பத்து ஜனங்ககிட்ட போராடி அந்த பிரிட்டிஷ் துரைக்கு அந்த கக்கூஸ் கிரவுண்டை மீட்டு கொடுத்தான்
அவன் அப்போ போறாடுன தில்லையும் ஸ்டைலையும் பார்த்து மயங்கிய அந்த பிரிட்டிஷ் தொரையோட பொண்ணு ஜெசிக்கா.. ஜான் பெர்னாண்டஸ்ஸை லவ் பண்ண ஆரம்பிச்சா
லவ் தீவிரமாகி கடைசில கல்யாணம் வரை போய் லண்டனுக்கு ஜான் பெர்னாண்டஸை கூட்டிட்டு போய்ட்டா
அந்த பொறம்போக்கு நிலத்தால பொறம்போக்கா இருந்த ஜான் பெர்னாண்டஸ் வெள்ளக்கார தொரையா மாறிட்டான்
அதாவது ஆங்கிலோ இந்தியனாக மாறிட்டான்
ஒரே ஒரு முறை ஜெசிக்காவும் ஜான் பெர்னாண்டஸும் திரும்ப இந்தியா வந்தாங்க
அப்போ ஜெசிக்கா நிறைமாத கர்பிணியா வந்தா
இங்கேயே தான் பிரசவமும் நடந்துச்சு..
அந்த பிரசவத்துல அந்த வெள்ளைக்காரி ஜெசிக்காவும் செத்துட்டா.. பிறந்த குழந்தையும் செத்து போச்சி..
அதுக்கு அப்புறம் ஜான் பெர்னாண்டஸ் பழையபடி பொறம்போக்காவே மாறி ஊதாரியா என்னோட சேர்ந்து குடிக்க ஆரம்பிச்சான்
அடியாள் வேலை.. பேங்க் ராபரின்னு நிறைய திருட்டுத்தனம் எல்லாம் பண்ணி அப்போ அப்போ ஜெயிலுக்கு போயிட்டு வருவான்
ஒரு முறை ஏதோ லோன் பணம் கட்டலைன்னு ஒரு நடுத்தர குடும்பத்துல ஒரு குழந்தையை தூக்கிட்டு வந்துட்டான்
ஆனா அவங்க அந்த லோன் பணத்தை ஏற்கனவே கட்டிட்டாங்க..
இவன் தான் தெரியாத்தனமா குழந்தையை கடத்திட்டு வந்துட்டான்
குழந்தையை திரும்ப கொண்டு போய் கொடுக்கலாம்னு போனா.. அந்த குடும்பம்.. அவங்க இருந்த வீட்டை காலி பண்ணிட்டு ஊரைவிட்டே போய்ட்டாங்க
சரி என்ன பண்றதுன்னு யோசிச்ச.. ஜான் பெர்னாண்டஸ்.. அந்த குழந்தையை தன்னோட குழந்தையா வளர்த்தான்
அந்த குழந்தையும் இவனை மாதிரியே பொறுக்கியா.. பொறம்போக்கா தான் வளர்ந்துச்சி..
ஆனா ரொம்ப டீசென்ட்டான பொறுக்கியா வளர்ந்தான்
பக்கா பொம்பள பொறுக்கியா வளர்ந்தான்
அவன் பேருகூட இவன் பேரு மாதிரியே ஏதோ சின்ன ஜானோ பெரிய ஜானோன்னு சொல்லுவான்
சினிமால விளம்பரத்துல எல்லாம் ஆக்ட் குடுப்பான்னு சொல்லுவான்
நானும் சினிமாக்காரன் தான்டா.. எனக்கு தெரியாம யார்ரா உன் புள்ள சினிமால ஆக்ட் குடுக்குறான்னு.. எத்தனையோ முறை கேட்டு இருக்கேன்
ஆனா அவன் என்கிட்டே சொன்னதே இல்ல
ஒயின் ஷாப்பில் இருந்த எனக்கு இந்த நினைவலைகள் எல்லாம் கண்ணுக்கு முன்பாக ஓடி கொண்டு இருக்க...
அந்த ஒயின் ஷாப்புக்கு கப்பல் போல ஒரு காஸ்ட்லீ கார் வந்து நின்றது
அதுல இருந்து ஸ்டைலா ஒரு இளைஞன் வந்து இறங்கினான்
நைனா.. நீ சொன்ன பொம்பளைய ஸ்கெட்சி போட்டு மேட்டர் முடிச்சிட்டேன்.. என்று கூவிக்கொண்டே ஓடி வந்து ஜான் பெர்னாண்டஸை கட்டி பிடித்து குதுகளித்தான்