27-11-2022, 03:58 PM
இப்படி ஒரு வித்யாசமான கதையை இந்த தலத்தில் நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை நண்பா
அப்படியே ஆக்சிடென்ட்டாகி கதை படிப்பவர்களே இந்திரலோகத்தை நோக்கி பயணிப்பது போலவும்.. அங்கே உலாவும் தேவதைகளோடு உரையாடுவது (உறவாடுவது) போல உங்கள் கதை அமைப்பும் வர்ணனையும் மிக தத்ரூபமாக உள்ளது நண்பா
மிக மிக அருமை
பாராட்ட வார்த்தைகள் போதவில்லை நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா