11-11-2022, 04:02 PM
அந்த 3 மாட்டு வண்டிகளும் விரைவாக குலதெய்வம் கோயிலை சென்று அடைந்தது
பூசாரி ரெடியாக ஓடி வந்து அவர்களை வரவேற்றார்
அவர் கையில் ஒரு சின்ன மண்பானை இருந்தது
அந்த பானையின் வாயில் ஒரு மெல்லிய வெள்ளை துணி போட்டு மூடி இருந்தது
தம்பி இதை கைல பிடிங்க.. என்று சொல்லி விஷ்ணு கையில் அந்த பானையை கொடுத்தார்
கடகடவென்று திதி தர்பண மந்திரம் சொல்ல துவங்கினார்
தம்பி நீங்களும் இந்த மந்திரத்தை திரும்ப சொல்லுங்க
அப்போ தான் செத்து போன உங்க அப்பா ஆத்மா டிஸ்கோ ஷாந்தி அடையும்.. என்றார்
இதை கேட்ட வந்தனா அதிர்ச்சி அடைந்தாள்
ஐயோ ஐயரே.. என்ன சொல்றீங்க.. என்னோட புருஷன் கோபாலோட அப்பா செத்துட்டாரா..
முதல்ல வாய கழுவுங்க குருக்களே.. இப்போ தான் எங்க கல்யாணத்துக்கு வந்துட்டு போனாரு..
இப்படி கோயிலுக்கு வந்த இடத்துல அபசகுனமா பேசுறீங்களே.. என்று வந்தனா கோபித்து கொண்டாள்
கோபாலோட அப்பாவா..? செத்ததே உங்க புருஷன் கோபால் தாம்மா..
அவருக்குதான் இன்னைக்கு திதி பூஜை ஏற்பாடு பண்ண சொல்லி அட்வான்ஸ் கூட குடுத்துட்டு போனாங்களே
இதோ பாருங்க உங்க புருஷன் கோபாலோட உடலை எரிச்ச அஸ்தி.. என்று விஷ்ணு கையில் இருந்த அந்த சின்ன மண் பானையை மூடி இருந்த மெலீஸ் வெள்ளை துணியை திறந்து காட்டினார்
அதில் கோபாலை எரித்த சாம்பல் சுடசுட ப்ரெஷ்ஷாக கமகம வாசனையுடன் இருந்தது
அதை பார்த்ததும் அதிர்ச்சியில் விக்கித்து போனாள் வந்தனா..