Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
ஆனந்த்க்கு சுகந்தி ஆண்ட்டி மேல் கோவம் இல்லை.. 

தன் ஆருயிர் நண்பன் வினோத் மேல் கூட கோவம் இல்லை.. 

ஏன்.. இன்னும் சொல்லப்போனால் தன் நண்பன் விஷ்ணு மேல கூட கோபம் இல்லை 

ஆனா இதை எல்லாம் தாறுமாறா ஒரு டுபாக்கூர் எழுத்தாளன் எடுத்துறான் பாருங்க 

அந்த எழுத்தாளன் விஷ்ணு மேல தான் செம ஆத்திரம் வந்தது 

அப்படியே தன் மனதுக்குள் கற்பனையாக ஒரு பெரிய உருட்டு கட்டையை எடுத்தான்  

இந்த கதையை குனிந்து மொபைல் பார்த்து டைப் பண்ணி கொண்டு இருக்கும் எழுத்தாளன் விஷ்ணுவை நோக்கி கற்பனையில் கோபமாக நெருங்கினான் 

மண்டையை பிழைப்பதற்கு முன் எழுத்தாளன் விஷ்ணு மொபைலில் டைப் பண்ணி கொண்டு இருந்ததை லேசாய் எட்டி பார்த்தான் 

அவன் கையில் கற்பனையில் இருந்த உருட்டுக்கட்டை தானாக நழுவி கீழே தரையில் விழுந்தது 

விஷ்ணு எழுத எழுத ஆனந்த் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய ஆரம்பித்தது 

அப்படியே கற்பனை கோவத்தில் இருந்து விடுபட்டு.. கதைக்குள் திரும்பு திரும்பி வந்தான் 

டேய் விஷ்ணு.. தள்ளி போய் நில்லுடா.. நான் இப்போ உன் அப்பா மாதிரி உன் அம்மாகிட்ட நடித்து காட்றேன்.. அதை பார்த்து அப்படியே நீ நடிக்கணும்.. சரியா.. என்று வினோத் எழுந்தான்

ஏய் ஏய் வினோத்.. நீ தான் பிரின்சிபால் கேரக்டர் பண்றியே.. 

நீ அதையே கன்டினியூ பண்ணு 

ஆனந்த் வெட்டியா தானே உக்காந்து இருக்கான் 

அவன் வந்து என் புருஷன் மாதிரி நடித்து காட்டட்டும்.. என்றாள் சுகந்தி ஆண்ட்டி
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 11-11-2022, 02:35 PM



Users browsing this thread: 10 Guest(s)