09-11-2022, 06:01 PM
நஜ்மாவையே உருகி உருகி நினைத்து வாழ்ந்து செத்து கொண்டிருந்த எனக்கு நான் பெண் பார்க்க போன இடத்தில் மதுபாலாவை பார்த்ததும் எனக்கு உடனே பிடித்து விட்டது
என்னுடைய பழைய காதலி சுபாஷ் சித்தப்பா வீட்டில் பார்த்த அவர் இரண்டாவது மனைவியின் முகம் இப்போது தான் என் நெஞ்சை விட்டு அகன்றது
திருமணத்துக்கு ஓகே சொல்லவும் எனக்கும் மதுபாலாவுக்கும் உடனே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது
புது பொண்டாட்டி மதுபாலாவோடு என் புது வாழ்வை துவங்க ஆரம்பித்தேன்