09-11-2022, 10:47 AM
வந்தனா.. கொஞ்சம் நில்லும்மா.. என்ற அன்பான குரல் கேட்டு திரும்பி பார்த்தாள் வந்தனா
பக்கத்துக்கு வீட்டு கிழவி கையில் ஆராத்தி தட்டுடன் தன் போக்கை வாய் தெரிய சிரித்தபடி நின்று கொண்டு இருந்தாள்
புதுசா கல்யாணம் ஆகி மங்களகரமா கோயிலுக்கு போற.. எல்லாரோட கொல்லி கண்ணும் பட்டுடும்..
அப்படியே நில்லும்மா.. சுத்தி போடுறேன்.. என்றாள்
வந்தானா அந்த பாட்டியின் முன்னால் சென்று நின்றாள்
விஷ்ணு தம்பியையும் கூபிடும்மா.. என்றாள் பாட்டி
விஷ்ணுவா.. யாரது விஷ்ணு.. நான் இதுவரை கேள்வி படாத பெயரா இருக்கே.. என்றாள் வந்தனா வியப்போடு..
பொட்டு பொட்டுன்னு பாட்டியின் பின்பக்கம் சத்தம் கேட்டது
( இந்த 'பொட்டு' சத்தம் பற்றி கடைசியில் தெரிந்து கொள்ளலாம் )
சாரி சாரி.. உன் புருஷன் விஷ்.. இல்ல இல்ல.. உன் புருஷன் கோபாலையும் கூபிடும்மா.. என்றாள் கிழவி சமாளித்து கொண்டே
விஷ்ணு ஆல்ரெடி குழந்தைகளோடு குழந்தையாக முதல் மாட்டு வண்டியில் போய் உக்காந்து இருந்தான்
குழந்தைகளின் பிறவி குணமாயிற்றே.. உணர்ச்சி வசப்பட்டு தன் வயது ஒத்த குழந்தைகளோடு தெரியாமல் போய் உக்காந்து விட்டான்
ஐயோ.. என்னங்க.. நீங்க என்ன சின்ன குழந்தையா.. இப்படி சின்ன பசங்களோட போய் உக்காந்து இருக்கீங்க..
நம்ம வண்டி நடு வண்டிங்க.. என்று விஷ்ணுவை பார்த்து வெக்கத்தோடு தலையில் அடித்து கொண்டாள் வந்தனா
பாட்டி ஆராத்தி சுத்தி போட கூப்பிட்றாங்க பாருங்க..
சீக்கிரம் இறங்கி வாங்க.. என்று புருஷனை உரிமையாய் கூப்பிடுவது போல கூப்பிட்டாள் வந்தனா
குழந்தைகளோடு குழந்தையாக லாலி பப் சப்பி கொண்டு இருந்த விஷ்ணு முதல் மாட்டு வண்டியில் இருந்து இறங்கி வந்து தன் அம்மா விஷ்ணு அருகில் ஜோடியாக நின்றான்
கல்யாண.. வைபோகமே.. என்ற பாடலை தன்னுடைய தழுதழுத்த குரலில் பாடிக்கொண்டே கிழவி ஆராத்தி தட்டை விஷ்ணுவுக்கும்.. வந்தனாவுக்கு முன்பாக திஷ்டி சுத்த ஆரம்பித்தாள்
கேமரா இப்போது அப்படியே பாட்டியின் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கமாக சுற்றி நகர்ந்தது
பாட்டிக்கு பின்னால் பெரியம்மாவும் டாக்டர் வசந்தியும் இரண்டு உருட்டு கட்டைகள் வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்கள்
பாட்டியின் முதுகு பக்கமும்.. பின் மண்டையிலும் ஏற்கனவே அடிக்க பட்ட காயங்களும்.. ரத்த கசிவு தடயங்களும் இருந்தது