08-11-2022, 10:15 AM
டாக்டர் வசந்தி யோசிக்க ஆரம்பித்தாள்
சற்றென்று ஒரு ஐடியா வந்தது..
தூக்குங்க.. தூக்குங்க.. என்று திடீர் என்று கத்தினாள் என்றாள்
பெரியம்மாவின் மகன் மலேசிய அண்ணன் ஓடி வந்து டாக்டர் வசந்தியின் முன்பக்க புடவை பாவாடையை தூக்கினான்
அடச்சீ.. விடு.. என்று அவன் கையில் இருந்து தன் புடவை பாவாடையை பிடுங்கி சரி செய்து கொண்ட வசந்தி..
எல்லோரும் வந்தனாவை தூக்குங்க.. அவளை தூக்கிட்டு திரும்பவும் வீட்டுக்குள்ள ஹாலுக்கு வாங்க.. என்று சொல்லி டாக்டர் வசந்த வீட்டுக்குள் சென்றாள்
மயக்கத்தில் இருந்த வந்தனா ஹால் பெரிய சோபாவில் படுக்க வைக்கப்பட்டாள்
சுவரில் மாட்டி இருந்த கடிகாரத்தில் மணி 8.00 என்று காட்டியது
வசந்தி சென்று அந்த டைமை 7.55 என்று மாத்தினாள்
வசந்தி இப்போது தன் யோசனையை சொன்னாள்
இப்போ நான் வந்தனா முகத்துல தண்ணி தெளிச்சு எழுப்ப போறேன்
வந்தனா எழுந்திரிப்பா.. அவளுக்கு 8.00 மணிக்கு நடந்தது என்னனு நினைவுக்கு வர்றதுக்குள்ள நம்ம திரும்ப 7.55 க்கு நடத்துல இருந்து நடக்குற மாதிரி முதல்ல இருந்து நடக்க ஆரம்பிக்கணும்.. ஓகே வா என்றாள்
அனைவரும் ஓகே என்று ஒற்றுமையோடு ஒத்து கொண்டார்கள்
வந்தனா முகத்தில் வசந்தி தண்ணீர் தெளித்தாள்
மயக்கம் தெளிந்து எழுந்த வந்தனா... அவள் முகத்துக்கு நேராக இருந்த கடிகாரத்தை பார்த்தாள்
ஐயோ.. மணி 8.00 ஆக போகுது.. ஏன் இன்னும் கிளம்பாம என்னை சுத்தி நின்னுட்டு இருக்கீங்க.. வாங்க எல்லாம் மாட்டு வண்டில ஏறலாம் என்று அவளாகவே வசந்தியின் ஐடியாவுக்கு தகுந்தது போல செயல் பட்டாள்
குடுப்பத்தார் அனைவருக்கும் சந்தோசம்.. வந்தனாவே தங்கள் திட்டப்படி தான் நடக்க ஆரம்பித்து இருக்கிறாள் என்ற சந்தோசம்
வந்தனாவை தொடர்ந்து அனைவரும் வண்டி ஏற போனார்கள்
வந்தனா கொஞ்சம் நில்லு.. என்று மீண்டும் அதே கிழவியின் குரல்
போச்சி.. போச்சி.. எல்லா திட்டமும் நாசமா போச்சு.. என்று சொந்தங்கள் எல்லாம் தலையில் கைவைத்து கொண்டு சோகமாக கிழவியை திரும்பி பார்த்தார்கள்
இந்த முறை அவர்கள் கண்ட காட்சி.. அனைவர் கண்களையும் விரிவடைய செய்தது