07-11-2022, 07:31 PM
என்ன சந்துரு.. அப்படி திகைச்சி போய் நிக்கிற.. என்ற குரல் கேட்க திரும்பினேன்
அங்கே சுபாஷ் சித்தப்பா நின்று கொண்டு இருந்தார்
என் முழு பெயர் சந்திரஹாசன்..
என்னோட மிலிட்டரி படையில் என்னை எல்லோரும் சந்துரு சந்துரு என்று ஷாட்டாக தான் கூப்பிடுவார்கள்
அப்போது நான் சாதாரண சிப்பாயாக ஆர்மியில் சேர்ந்திருந்தேன்
சார்.. இங்க ஒரு பொண்ணை பார்த்தேன்.. என்று திக்கி திணறி தடுமாறி சொன்னேன்
ஓ அவளா.. என்னோட 2வது மனைவி மக்மா.. நார்த் இந்தியன் பொண்ணு.. என்றார் சுபாஷ் சித்தப்பா
நான் அப்படியே ஸ்தம்பித்து விட்டேன்
ச்சே காதலன் படத்துல வர்ற மாதிரி ஒரு சூப்பர் பிகர் நக்மா மாதிரி நமக்கு மாட்னாளே.. என்று சந்தோஷத்தில் இருந்தேன்
ஆனால் அவர் அவளை தன்னுடைய இரண்டாம் மனைவி என்று சொன்னதும் என் சந்தோசம்.. ஆனந்தம்.. காதல் எல்லாம் சப்பென்றாகி பொடிப்பொடியாக போனது