Thread Rating:
  • 4 Vote(s) - 4.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
#67
உன்னோட புருஷன் கோபால் தான் செத்துட்டானே வந்தானா.. அப்புறம் யார் கூட இப்படி பட்டுப்புடவை பூவும் பொட்டுமா அலங்கரிச்சிட்டு கோயிலுக்கு போற என்று நக்கலாக கேட்டாள் அந்த கிழவி..

இதை கேட்டதும்.. வந்தனா அம்மாவுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது..

அந்த செய்தியை நம்ப முடியாமல் அப்படியே தன்னுடைய இரண்டு கைகளாலும் தன் தலை இரண்டு பக்கமும் காதோடு பொத்திக்கொண்டு ஐயோ என்று அலறிக்கொண்டு பொத் என்று மயங்கி வீதியில் விழுந்தாள்

வந்தனா அம்மா விழுந்த சத்தம் கேட்ட டாக்டர் வசந்தி வீட்டுக்குள் இருந்து அவசரமாக ஓடி வந்தாள்

ஏய் தாய்க்கிழவி.. உனக்கு ஏதாச்சும் அறிவிருக்கா.. வந்தனாவே புருஷன் செத்ததுல இருந்து அப்சட் ஆகி மனப்பிரம்மை பிடித்து இருக்கிறாள்..

அவளை குணப்படுத்ததான் நாங்க எல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடி நாங்க எல்லாம் இருந்த மாதிரி மேக் அப் போட்டு நடிச்சிட்டு இருக்கோம்..

நீ வந்து இப்படி காரியத்தை கெடுத்துட்டியே.. உள்ள போடி கிழவி.. என்று பாட்டியை திட்டி அவள் வீட்டுக்குள் விரட்டிவிட்டாள்..

வண்டியில் ஏற போன மற்ற சொந்தக்காரர்கள் எல்லோரும் இப்போது தரையில் விழுந்து கிடந்த வந்தனாவை சூழ்ந்து கொண்டார்கள்..

எல்லோர் முகத்திலும் கவலை..

இவ்வளவு கஷ்டப்பட்டு 20 வருட முன்பு இருந்த மேக் அப் போட்டது எல்லாம் வேஸ்ட்டா போய்டுச்சே என்ற கவலை

எல்லோரும் சோகமாக அமைதியாக இருந்தார்கள்..

ஒரு நீண்ட அமைதிக்கு பிறகும் பெரியம்மாதான் வாயை திறந்தாள்..

வசந்தி.. இப்படி ஆரம்பத்திலேயே வந்தனாவுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சே.. இந்த கதை இனிமே உருப்படும்னு நினைக்கிற..

ஏற்கனவே இந்த கதையை எழுதுறவன் ஒரு எப்படா கதையை பாதில நிப்பாட்டிட்டு கம்பி நீட்டலாம்னு துடிப்பான்..

இப்போ பாட்டி வேற சஸ்பென்ஸை போட்டு உடைச்சிட்டாங்க.. இதுக்கு மேல என்ன வசந்தி பண்றது.. என்று டாக்டர் வசந்தியை பார்த்து கேட்டாள் பெரியம்மா..

எனக்கும் அதே பயம் தான் பெரியம்மா.. இருங்க இப்போ அடுத்த எபிசோடை எப்படி நகர்த்தலாம்னு யோசிக்கிறேன்.. என்று சொல்லி டாக்டர் வசந்தி யோசிக்க ஆரம்பித்தாள்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நீ அப்பாவா நடிக்கணும் - by Vandanavishnu0007a - 07-11-2022, 04:13 PM



Users browsing this thread: 13 Guest(s)