07-11-2022, 10:11 AM
ஐயோ ஆயா போய்ட்டிங்களா.. என்று அழுது கொண்டே ஆட்டோகாரன் தலை தெறிக்க சுகந்தி வீட்டை விட்டு ஓடினான்
தம்பி தம்பி நில்லுப்பா.. என்ன ஆச்சி.. என்று வாசல் வரை ஆட்டோக்காரனை துரத்திக்கொண்டு ஓடி போய் கேட்டாள் காயத்ரி
அக்கா உங்க புருஷன் கோபால் மாதிரி நடிக்க வேற ஆள் செட் பண்ணிக்கங்க..
ஊரில இருக்க எங்க ஆயா செத்துட்டாங்க.. நான் உடனே ஊருக்கு பொய்யாகனும்.. என்று சொல்லி அவன் ஆட்டோவிலேயே அவன் ஆயா ஊருக்கு கிளாம்னினான்
டேய் தம்பி.. அட்லீஸ்ட் அவர் லுங்கி பனியனை குடுத்துட்டு போடா.. என்று ஆட்டோ பின்னாடி ஓடி போய் சத்தமாக கத்தினாள் சுகந்தி
ஆட்டோ பின்பக்கம் இன்ஜினில் புகைப்படலம் கிளம்ப வேகமாக போய்க்கொண்டு இருந்தது
ஆனால் கோபாலின் லுங்கி ஜட்டி பனியன் எல்லாம் ஆட்டோவில் இருந்து ஸ்லோ மோஷனில் வெளியே பறந்து வந்து சுகந்தி முகத்தில் மேல் விழுந்தது
கோபால் துணிகளை அள்ளி எடுத்துக்கொண்டு முகத்தை தொங்க போட்டுகொண்டு சோகமாக வீட்டுக்குள் நுழைந்தாள் சுகந்தி
ஆட்டோகாரன் இப்படி எதிர் பார்க்காம சொதப்பிட்டானே..
நாளைக்கு டூப்ளிகேட் புருஷன் இல்லாம எப்படி ஸ்கூலுக்கு போவது என்று யோசிக்க ஆரம்பித்தாள்