27-10-2022, 07:02 PM
ஆட்டோ வீட்டு வாசல் முன்பு போய் நின்றது..
உள்ள வாப்பா.. என்று சொல்லி சுகந்தி ஆட்டோ டிரைவரை உள்ளே அலைந்தாள்
ஆறுமுகத்துக்கு உடைபெல்லாம் ஒரு மாதிரி இருந்தது
ஒரு சூப்பர் பிகருக்கு புருஷனாக நடிக்க போகிறோம் என்ற படபடப்பு
சாதாரணமாக ஒரு ஸ்கூல் சவாரிக்காக வந்தவனுக்கு இப்படி ஒரு எதிர்பாராத கிளுகிளுப்பா என்று அவனாலேயே நம்ப முடியவில்லை
வீடு மிக அருமையாக இருந்தது
பின்ன இருக்காதா..
துபாய்க்காரன் வீடாச்சே..
தம்பி அந்த ரூம் தான் அவர் ரூம்.. உங்களுக்கு சரியா இருக்க ட்ரெஸ் எடுத்து போட்டுக்கங்க.. என்று சொல்லி கோபிகில் கோபால் அறையை காட்டினாள் சுகந்தி
டி சாப்பிடுவியா.. இல்ல காப்பியா என்று கேட்டுக்கொண்டே புடவை முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டு கிட்சன் பக்கம் போனாள்
ஏதா இருந்தாலும் ஓக்கேக்கா.. என்று சொன்னபடியே கோபால் ரூமுக்கு வந்தவன்.. அங்கே இருந்த ஒரு பீரோவை திறந்தான்
கோபால் ரூமில் மொத்தம் 3 பீரோ இருந்தது
முதல் பீரோவில் கட்டுக்கட்டாக பணம்.. அடுத்த பீரோ முழுவதும் தங்க வைர நகைகள்
அவ்வளவும் துபாயில் கோபால் எண்ணெய் கிணற்றில் வேலை செய்து அனுப்பியது
ஆட்டோக்காரனுக்கு கை நமநமத்தது
நகைகளயும் பணத்துலையும் கை வச்சிடலாமா.. என்று ஒரு செக்கண்டு யோசித்தான்
ஐயோ திருடன் பட்டம் வந்துவிடும்.. வேண்டாம் வேண்டாம் என்று ஒரு மனசாட்சி எச்சரித்தது
பணத்தை அனுபவிப்பதைவிட.. எல்லாத்துக்கும் மேலாய் சூப்பர் பிகர் சுகந்திக்கு புருஷனாக நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது
முதலில் சுகந்தி மேல் கைவைப்போம்.. பணத்தை அப்புறம் தொடுவோம்.. என்று முடிவெடுத்தபடியே 3வது பீரோவை திறந்தான்
அவன் கண்களில் பயம் அப்பி கொண்டது
குறுக்கலாக படுத்து இருந்த ஒரு பிணம் அவனை வரவேற்றது