27-10-2022, 09:35 AM
தம்பி போனை என் பொண்டாட்டிகிட்ட குடுங்க.. என்றார் கோபால்
அக்கா இந்தாங்க.. சார் பேசுறாரு.. என்று குதூகலத்துடன் ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் சுகந்தி அம்மாவிடம் போனை கொடுத்தான்
சுகந்தி.. ஆட்டோ டிரைவரை உனக்கு நாளைக்கு புருஷனா நடிக்க சொல்லி இருக்கேன்.. உனக்கு ஓகே தானே.. என்று கேட்டார் கோபால்
ஐயோ.. முன்ன பின்ன தெரியாத பையனை போய் எனக்கு புருஷனா நடிக்க சொல்றீங்களே.. நல்லா இருக்குமா.. என்று சலிப்போடு ஆனால் வெட்கத்துடன் கோவித்து கொண்டாள் சுகந்தி
என்ன பண்றது சுகந்தி.. ஆட்டோக்கார தம்பி தான் கொஞ்சம் என் முகத்துக்கும் உடம்பு ஜாடைக்கும் ஒத்து வர்றான்..
இப்போதைக்கு அவனை நடிக்க வைப்போம்.. அவன் சரி இல்லன்னா.. உனக்கு வேற புருஷன் ஏற்பாடு பண்ணிடலாம்.. என்ன சொல்ற.. என்று கோபால் கேட்டார்
சரிங்க.. நம்ம பய்யன் விஷ்ணு படிப்புக்காக நான் இதுக்கு சம்மதிக்கிறேங்க..
சீக்கிரம் நீங்க லீவ் போட்டுட்டு இந்தியா வர பாருங்க..
எனக்கு கண்டவனையும் புருஷனா நடிக்க வைக்கிறதுக்கு ரொம்ப கூச்சமா இருக்குங்க.. என்றாள் சுகந்தி..
சரி கவலை படாத சுகந்தி.. நான் முடிஞ்ச வரை சீக்கிரம் லீவு போட்டுட்டு அங்கே வர பார்க்குறேன்.. என்றார் கோபால்
அந்த ஆட்டோ தம்பிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ..
என்னோட கோட்டு சட்டை ட்ரெஸ் எல்லாம் எடுத்து குடுத்து போட்டுக்க சொல்லு..
நான் உன்கிட்ட எப்படி எப்படி எல்லாம் நடந்துக்குவேனோ.. அந்த நடவடிக்கைகளை எல்லாம் சொல்லி குடு...
நாளைக்கு பிரின்சிபால் முன்னாடி அவன் ஒரு நாள் மட்டும் உனக்கு புருஷனா நடிச்சி கையெழுத்து போட்டுட்டான்னா போதும்..
அதுக்கு அப்புறம்.. நான் வந்த பிறகு ஸ்கூல் பிரின்சிபாலை சந்திச்சி நடந்த விஷயங்களை சொல்லி சரி பண்ணிடலாம்.. என்று சொல்லி போன் வைத்தார் கோபால்
தம்பி.. ஆட்டோவை நேரா எங்க வீட்டுக்கு விடு.. என்று சொல்லி தங்கள் வீட்டுக்கு ரூட் சொல்ல ஆரம்பித்தாள் சுகந்தி