25-10-2022, 07:59 AM
விஷ்ணுவும் சுகந்தி அம்மாவும் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்கள்
போகும் வழியில் சுகந்தி அம்மா துபாயில் உள்ள கோபால் அப்பாவுக்கு வீடியோ கால் பன்னாள்
என்னங்க நீங்க நாளைக்கு இங்க வந்தே ஆகணும்னு பிரின்சிபால் சொல்றாருங்க.. என்ன பண்ணலாம்.. என்று ஸ்கூலில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் சுகந்தி அம்மா
கோபால் அப்பா அங்கே துபாயில் எண்ணெய் கிணற்றில் வேலையாக இருந்தார்
எனக்கு லீவ் கிடைக்காதே சுகந்தி.. அடுத்த வருஷம் தான் நான் இந்தியா வரமுடியும்.. என்று சோகமாக சொன்னார்
ஐயோ.. இப்போ என்னங்க பண்றது.. நம்ம விஷ்ணு படிப்பு அவ்ளோ தானா.. என்று தலையில் கை வைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள்
இரு இரு.. அழாத சுகந்தி.. என்னை கொஞ்சம் யோசுக்க விடு.. என்றார் கோபால் அப்பா
இதை எல்லாம் கேட்டுக்கொண்டே ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்த ஆட்டோ டிரைவர்
மேடம் நான் ஒரு ஆலோசனை சொல்லவா.. என்று கேட்டான்..
சொல்லுப்பா.. என்றாள் சுகந்தி அம்மா
போன் குடுங்க.. என்று சுகந்தி அம்மாவிடம் இருந்து அவள் போனை வாங்கி வீடியோ காலில் கோபாலுடன் பேச ஆரம்பித்தான் ஆட்டோ டிரைவர் ஆறுமுகம்