22-10-2022, 07:07 AM
நான் வந்து உன் பிரின்சிபாலை பார்க்க முடியும்.. அப்பா எப்படிடா வர முடியும்.. என்று தயங்கினாள் சுகந்தி அம்மா
கோபால் அப்பாவுக்கு வீடியோ கால் போட்டாள்
துபாய் எண்ணெய் கிணற்றில் பெரிய இஞ்சினியராக இருந்தார் கோபால் அப்பா
என்ன சுகந்தி.. எப்படி இருக்க.. என்ன நம்ம விஷ்ணு செல்லம் அழுதுட்டு இருக்கான்.. என்று வீடியோவில் விஷ்ணுவை பார்த்து பதறியபடி கேட்டார்
சுகந்தி பள்ளியில் நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் அவருக்கு சொன்னாள்
சரி சரி.. இதுக்கு போய் அழலாமா.. சுகந்தி.. நீ நாளைக்கு பிரின்சிபாலை போய் பாரு.. என்று சொல்லி போன் வைத்தார்
அடுத்த நாள் சுகந்தி அம்மா விஷ்ணுவுடன் ஸ்கூலுக்கு சென்றாள்