21-10-2022, 08:04 PM
கிளாஸ் வாத்தியார் திருத்திய பரிசை பேப்பரை விஷ்ணு மூஞ்சி மேல் வீசி எறிந்தார்..
மேலும் இன்னும் அவனோடு சேர்ந்து 10 மாணவர்களின் முகத்தில் மேலும் பரிசை பேப்பர் வீசப்பட்டது..
என்னடா மார்க்கு இது..
லாஸ்ட் பெஞ்ச் பசங்களுக்கு படிப்பு கொஞ்சம் கூட ஏறாதுன்னு சொல்லுவாங்க.. அது சரியாதான் போச்சி..
போய் பிரின்சிபாலை பாருங்க.. என்று வகுப்பறையை விட்டு அந்த 10 மாணவர்களையும் துரத்தி அடித்தார் வகுப்பாசிரியர்
பிரின்சிபால் ரூம் வாசலில் அவமானதோடு அந்த 10 மாணவர்களும் வெளிய நின்று கொண்டு இருந்தார்கள்..
அதில் விஷ்ணு, ஆனந்த், வினோத், 3 நண்பர்களும் ரொம்ப கிளோஸ் பிரண்ட்ஸ்..
பிரின்சிபால் என்ன சொல்ல போறாரோ.. என்று பயந்து நடுங்கிக்கொன்று நின்றார்கள்..
ஒண்ணுமே பண்ணாம வெட்டியா இருந்த பிரின்சிபால் வேண்டுமென்றே அவர்களை 1 மணி நேரம் தன் ரூம் வாசலில் கால் கடுக்க நிக்கவைத்து.. காயவைத்து பின்னர் அவர் ரூமை விட்டு வெளியே வந்தார்..
நாளைக்கு உங்க எல்லா அப்பா அம்மாவையும் வந்து என்னை பார்க்க சொல்லுங்க..
இல்லைனா இந்த ஸ்கூல் பக்கமே நீங்க யாரும் வரக்கூடாது.. என்று அவரும் ஸ்கூல்விட்டு அவர்களை விரட்டி அடித்தார்..
விஷ்ணு ஸ்கூலில் நடந்தவைகளை ஒன்றுவிடாமல் அழுதுகொண்டே சுகந்தி அம்மாவிடம் கூறினான்