21-10-2022, 05:24 PM
(21-10-2022, 08:14 AM)Ananthakumar Wrote: எனக்கு தெரிந்த வரையில் இந்த தளத்தில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கும் எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமான நபர் நீங்கள் தான்
ஆனால் அங்கே அங்கே பிட்டு பிட்டாக கதையை எழுதி முடிக்க முயற்சி செய்யாமல் விட்டு விட்டு உங்கள் கதையை ஆவலுடன் படித்து விமர்சனம் செய்யும் நண்பர்கள் அனைவரையும் வெறுப்பு ஏற்றி விட்டு அடுத்த கதை எழுத சென்று விடுகிறீர்கள்
அதன் பிறகு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை என்று நினைத்து தவறான முடிவு செய்து கொள்கிறீர்கள்
கதையை எழுதுவதை விட கமெண்ட் எழுதுகிறேன் என்று பெயரில் புதிதாக வரும் கதையை கூட எவரும் படித்து விட முடியாத அளவுக்கு நான்கு பக்கம் தள்ளி கொண்டு விட்டு விட்டு வந்து விடுகிறீர்கள்
தயவுசெய்து உங்களுடைய நல்ல நேயர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு ஒவ்வொரு கதையாக எழுதி முடித்து விடுங்கள்
அப்படி இல்லையென்றாலும் புதிதாக கதை எழுதும் நண்பர்களுக்கு ஆதரவு தாருங்கள்
பழைய எவரும் தொடர்ந்து எழுதாமல் விட்ட கதையை விமர்சனம் செய்கிறேன் என்று நினைத்து புதிய ஆசிரியர்களை தொல்லை செய்யாதீர்கள் நண்பா
இது ஒரு நண்பனாக என்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறேன்.
இதற்கு மேல் உங்கள் விருப்பம் நண்பா
சாரி நண்பா
இதுவரை நடந்த தவறுகளுக்கு மன்னிக்கவும்