21-10-2022, 05:13 PM
நயன்தாரா ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் நேராக மண்டபம் நோக்கி போனாள்
ஆனால் மண்டபம் விரிச்சோடி கிடந்தது
ஐயோ எல்லாரும் கப்பலுக்கு போய்ட்டாங்களா.. என்று யோசித்தாள்
மண்டபம் வாசலுக்கு ஓடி வந்தாள்
அங்கே ஒரு வயசான வாட்ச் மேன் மட்டும் தான் இருந்தான்
பச்சை உடம்புக்காரி இப்படி வேகமா ஓடி வரலாமா.. என்று வாட்ச்மேன் கிழவன் அக்கறையாய் கேட்டான்
ஐயா.. மண்டபத்துல இருந்தவங்க எல்லாம் எங்கே.. என்று கேட்டாள்
இப்போதாம்மா கடைசி பஸ் கிளம்புச்சு..
எல்லாம் கப்பல் துறைமுகத்துக்கு போய் இருக்காங்கம்மா.. என்றார் வாட்ச்மேன் கிழவன்
ஐயோ.. என்னை விட்டுட்டு போய்ட்டாங்களா.. நான் இப்போவே கப்பலுக்கு போய் ஆகணுமே.. என்று துடித்தாள் நயன்தாரா
அப்போது லேசாக தூறல் போட ஆரம்பித்தது
இப்போ இனிமே எந்த பஸ்ஸும் கப்பலுக்கு போகாதும்மா.. நீ திரும்ப ஹாஸ்பிடலுக்கே போய் உன் இரட்டை குழந்தைகளோடு ரெஸ்ட் எடு.. என்று வாட்ச்மேன் கிழவன் அட்வைஸ் பண்ணார்
ஐயோ தாத்தா.. நான் கப்பலுக்கு போயே ஆகணும்.. என்று அடம் பிடித்தாள் நயன்தாரா..
அழ ஆரம்பித்தாள்
சரிம்மா.. அழாத.. நான் உன்னை எப்படியாவது கப்பல்ல கொண்டு போய் விடுறேன்.. என்று சொல்லி தன்னுடைய பழுதடைந்த பழைய ஓட்டை சைக்கிளை எடுத்து கொண்டு வந்தார்
ஏறி உக்காரும்மா.. நம்ம இந்த சைக்கிள்லயே போகலாம்.. என்று சொன்னார்
அந்த சைக்கிளை பார்த்த நயன்தாரா அதிர்ந்தாள்
காரணம்..