21-10-2022, 08:01 AM
கதை சுருக்கம் :
விஷ்ணு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன்
அடுத்த வருடம் 10ம் வகுப்பு கவர்க்குமென்ட் எக்ஸாம் என்பதால் இப்போதே 10ம் வகுப்பு பாடங்களை நடத்தி கிளாஸ் டெஸ்ட் வைக்கிறார்கள் ஆசிரியர்
அதில் பெயில் ஆனா 10 மாணவர்களில் விஷ்ணுவும் ஒருவன்
அவர்கள் எல்லோரையும் தலைமை ஆசிரியர் ரூமுக்கு அனுப்புகிறார் வகுப்பாசிரியர்
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்னை பார்க்க சொல்லு என்று கடுமையாக உத்தரவு போட்டு மாணவர்களை பள்ளியை விட்டே விரட்டி அடிக்கிறார் தலைமை ஆசிரியர்
விஷ்ணு அழுதுகொண்டே வீட்டுக்கு வருகிறான்