14-10-2022, 04:33 PM
(13-10-2022, 08:28 PM)Manmadhan67 Wrote:ஒரே மாதிரி வெள்ளி சனி ஞாயிறுகளில் பதிவு போடுவதால் மற்ற நாட்களில் யாரும் இந்த திரியை திறந்து பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன். அதனால் இனி குறிப்பிட்ட நாட்களில் என்று இல்லாமல் எப்போதெல்லாம் கதையின் அடுத்த பகுதி தயாராகிறதோ அப்போது மட்டும் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். சரியா நண்பர்களே.
நல்ல முடிவு நண்பா
வாழ்த்துக்கள்