14-10-2022, 01:28 PM
(13-10-2022, 08:10 AM)Kamamvendum1234 Wrote: ப்ரியாவின் மனதில்: ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு நம்ம பொன்னுக்கு ஆனா சொல்ல மாட்டுறா சரி வரட்டும் பாத்துக்கலாம்னு நெனச்சுட்டு வீட்டுக்குள்ள போறா ஆனா அங்க அவ கண்ட காட்சி அவளையே ரொம்ப சங்கட படுத்திருச்சி அப்படி என்ன கண்டா அவ???
அப்படி என்ன காட்சியை கண்டு அதிர்ந்தாள் என்று தெரியவில்லையே நண்பா
ரொம்ப சஸ்பென்சாக முடித்து இருக்கிறீர்கள் நண்பா
இந்த மாதிரி குட்டி குட்டி பதிவுகள் மிக மிக அருமை நண்பா
யூ டியூப் ல வர ஷார்ட்ஸ் ரீலிஸ் பார்க்குற மாதிரி இருக்கு..
இப்படி ஒரு வரி அப்டேட் போடுவதால் உங்கள் நேரமும் வீணாகாது.. கமெண்ட்ஸ் வருதா வரலியா.. நம்ம கதைக்கு ரெஸ்பான்ஸ் இருக்கா இல்லையா என்று தெரிந்து கொண்டு மேற்கொண்டு தொடர்ந்து எழுத உதவியாக இருக்கும்..
நீங்க பண்ற இந்த டெக்னீக் தான் சரியான செயல் நண்பா
எழுத்தாளர்கள் அனைவரும் இதை பின் பற்றினாள் தான் கம்மெண்ட் போடாத அன்பு வாசகர்கள் எத்தனை பேரு எழுத்தாளர்களை வெறுப்பேத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும்..
சூப்பர் நண்பா
நீங்க தயவு செய்து இதே போல குட்டி பதிவு போட்டு அசத்துங்கள் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி