13-10-2022, 03:07 PM
(13-10-2022, 01:32 PM)chiyaan247 Wrote: தலீவா வேற லெவல் ..வேற லெவல் சும்மாசுர்ருன்னு
ஆனா உங்ககிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு.சொன்னா கோவிச்சிக்க கூடாது நாய் நக்கி வெக்குற மாதிரி அங்கங்கே ஒரு கதையை ஆரம்பிச்சு அப்படியே விட்டுடுறது.தயவு செஞ்சு இந்த கதையை தொடர்ந்து எழுதுங்கள்.அப்புறம் தலைவர் தளபதி பேன் போல அதான் அவரை கதையில் சேர்க்கலை..ப்ளீஸ் இந்த கதையை எவ்வளவு சூட எழுத முடியுமோ எழுதி முடிங்க.வாழ்த்துக்கள்!
என்னுடைய சுபா பொந்து எங்கள் விந்து கதைக்கு ஆதரவு கொடுத்ததற்கு மிக்க நன்றி
thank u so much for ur comments and encouragements nanba
இந்த கதையை நான் கொஞ்சம் கூட இன்டரெஸ்ட் இல்லாம தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன் நண்பா
இந்த கதையை போய் உங்களுக்கு புடிச்சி இருக்குன்னு நீங்க சொல்றது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது நண்பா
நான் இந்த கதையை எழுதுவதற்கு காரணம்..
கொஞ்சம் கூட மூளையை கசக்கி யோசிக்க வேண்டியதெவை இல்லை..
வெறும் சினிமா நட்சத்திரங்கள் இதில் இடம்பெறுவதால் இஷ்டத்துக்கு கற்பனைக்கு வந்ததை.. அல்லது தோன்றுவதை கன்னாபின்னா என்று எழுதலாம்..
என்னுடைய மற்ற கதைகளை போல லாட்ஜிக் பார்த்து தவறுகள் பார்த்து.. டென்ஷனாக கதையை கொண்டு போக வேண்டும் என்பதில்லை..
இந்த கதை அப்படியே தானாக ஈஸியாக போகும் போக்கில் அப்படியே நகர்ந்து போகும்..
இப்போ கூட பாருங்க நயன்தாராக்கு 2 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை..
அதையும் கதையில் சேர்த்துவிட்டேன்..
நீங்கள் குறிப்பிட்டது போல நாய் வாய் வைப்பது போல அங்கே இங்கே வாய்வைத்துவிட்டு பாதியில் கதைகளை விட்டு போவதற்கு காரணம்.. நமது ரசிகர்களின் அருமையான ஆதரவு மட்டுமே காரணம் நண்பா
அவர்கள் போட்டு குமிக்கும் கம்மெண்ட்ஸ் பார்க்க பார்க்க தான் அப்படி பாதியில் வாய் வைத்து நக்கிவிட்டதை.. அப்படியே பத்தியில் விட்டுவிட்டு.. அடுத்த கதையை நக்க போகவேண்டிய துர்பாக்கிய நிலைமை நண்பா
நான் ஒன்னும் பெரிய பிரபலமான எழுத்தாளன் கிடையாது நண்பா
நான் கதை எழுதுவதை பாதியில் நிறுத்திவிட்டால்.. உலகம் ஒன்றும் நின்றுவிட போவது இல்லை.. வாசகர்கள் ஒன்றும் தீக்குளிக்க போவது இல்லை..
அதனால்.. எழுதும் வரை.. எழுதுவேன்.. மூடு இருக்கும் போது தொடர்வேன்..
இல்லனா. இந்த கதையை கூட பாதியில் நீங்கள் சொன்னது மாதிரி விட்டுட்டு அடுத்த கதைக்கு போய் விடுவேன் நண்பா
இது எனக்கென்று ஒரு தனி பாணியாக அமைந்து விட்டது..
இது என்னுடைய தலையெழுத்து நண்பா... இதை என்னால் மாற்றிக்கொள்ளவே முடியவில்லை..
இதற்க்கு உங்களிடம் மன்னிப்பும் கேட்கலாம்... என்னுடைய தவறை திருத்திக்கொள்ள முடியாது என்றும் உறுதி கூறலாம்..
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா
நீங்களும் தூள் கிளப்பிட்டு இருக்கீங்க.. சூப்பர் சூப்பர் சூப்பர்